சிதம்பரத்தில் செல்போன் கோபுரம்

img

சிதம்பரத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

சிதம்பரம் நகரத்திலுள்ள வடக்கு வடுக தெருவில் தனி யாருக்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தின் 5-ஜி திறன் (அதிக கதிர்வீச்சு) கொண்ட செல்போன் கோபுரம் தெரு வின் முகப்பில் அமைக்கப் படுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து கடந்த மூன்று மாதங்க ளாக மக்கள் போராடி வரு கின்றனர்.